2018 உலகம் அழிந்து விடுமா?
அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார் சுனாமி சாமியார்!
சென்னை,செப்.16 – அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் எனக் கூறி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் ‘சுனாமி’ சாமியார்.
21.4.2018 சனிக்கிழமை திருவாதிரை நட்சத்திர நாளில் உலகம் அழிந்து போகும் என்கிறார் இவர்.
இமயமலை அப்படியே நீருக்குள் மூழ்கிவிடும் என்கிறார் இவர்.
வழக்கமான ‘புருடா’ இதுவென நினைத்தால் கடந்த முறை இவர் சொன்னதும் அதுபோல் நடந்ததும் அறிந்து கதிகலங்குகிறார்கள் மக்கள்.
இன்னும் இரண்டு நாட்களில் சுனாமி பேரலை உலகின் ஒரு பகுதியை தாக்கும் என இவர் எச்சரித்து அதுபோலவே நிகழ்ந்திருப்பதே மக்களின் அச்சத்திற்கு காரணமாக விளங்குகிறது.
No Comment