Posts in category

சிறப்பு

சிறப்பு Featured posts

சுங்கை,ஜூன் 29:டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மக்களுக்கான உதவி திட்டத்தில் சுங்கை வட்டார இந்தியர்கள் ஆர்வமாய் பதிந்துக் கொண்டதாக ம இ கா தஞ்சோங் மாலிம் தொகுதி தலைவர் இரவி குறிப்பிட்டார். தேசிய ம இ காவின் ஆதரவோடு தொகுதி ம இ கா ஏற்பாட்டில் சுங்கை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 280க்கும் மேற்பட்டவர்கள் உதவி திட்டத்திற்கு பதிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டார ம இ கா கிளைத்தலைவர்களின் ஒத்துழைப்பில் மிகவும் …

0 572

தைப்பிங்,ஜூன்26:சிங்கப்பூரை முன்மாதிரியாக கொண்ட நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பதே விவேகம் என ம இ காவின் மத்திய செயல்குழு உறுப்பினர் எம்.வீரன் கோரிக்கை விடுத்தார். நாட்டின் இன்றைய நிலையில்லா அரசியல் போக்கினால் மக்களின் வாழ்வாதாரம் உட்பட நாட்டின் பொருளாதாரமும் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் நகர்ந்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர் நிலையான அரசாங்கத்தை தேர்வு செய்ய மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தற்போதைய சூழலில் நாட்டின் …

0 534

  சுங்கை,ஜூன்24: நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் சுங்கை சட்டமன்றத்தில் போட்டியிட பாஸ் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி,ஹராப்பான் கூட்டணியோடு பாஸ் கட்சியும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் சார்பில் பாஸ் பேரவையின் முதன்மை தலைவர்களில் ஒருவரான ஜெ.அப்பளசாமி போட்டியிட்டார். அத்தேர்தலில் பாஸ் தோல்வியுற்றிருந்தாலும் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட பாஸ் ஆர்வம் காட்டும் அதேவேளையில் நடப்பு அரசியல் சூழலில் பாக்காத்தான் ஹராப்பானை வெல்வது எளிது என்றும் அக்கட்சியினர் நம்புகின்றனர். நாட்டின் …

0 534

புந்தோங்,ஜூன்24:கோவிட்-19 தொற்றிலிருந்து நாம் முற்றாக விடுப்பட சுகாதார இலாகாவால் வரையறுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை பொது மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் நாம் அனைவரும் விழிப்புணர்வோடும் கவனமாகவும் இருத்தல் வேண்டும் என மேலும் கூறினார். நேற்று மாலை புந்தோங் மற்றும் பாஃலிம் மார்கெட்டுகளில் கொவிட்-19 தொற்றை தடுக்கும் விதமாய் அவ்விரு இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். மேலும்,மக்கள் நடமாட்டம் …

0 534

தைப்பிங்,ஜூன்24:ஓலிரூட் தோட்ட மக்களின் அடிப்படை தேவைக்காகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் பேசியும்,எழுதியும்,போராடியும் வாழ்ந்த தமிழறிஞர் பாவலர் அ.பு.திருமாலனாரின் பெயரை தாமான் காயா தமிழ்ப்பள்ளிக்கு சூட்ட வேண்டும் என்னும் கோரிக்கையை மலேசியத் தமிழ்நெறிக் கழகம் முன் வைத்துள்ளது. ஓலிரூட் தோடத் தமிழ்ப்பள்ளி தற்போது தாமான் காயாவில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ள நிலையில் ஓலிரூட் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து அம்மண்ணை தமிழுக்குரிய மண்ணாய் உயிர்ப்பித்த பாவலர் அ.பு.திருமாலனாரின் பெயரை அப்பள்ளிக்கு சூட்டுவதே நனி சிறப்பாகும். அத்தோட்ட மக்களின் குடிநீர் …

0 558

கோலாலம்பூர்,ஜூன்19:பாஸ் கட்சி அதன் முஸ்லிம் அல்லாதவர்களின் பேரவை சார்பில் ஒரு இந்தியரை செனட்டராக நியமனம் செய்திருப்பதன் வாயிலான அக்கட்சியின் மீது இந்தியர்களின் நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய உதவித் தலைவரும் ,சிலாங்கூர் மாநில பாஸ் பேரவையின் தலைவர் டத்தோ தீபாகரன் கருப்பையா நம்பிக்கை தெரிவித்தார். பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அக்கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான பாஸ் அதன் இந்திய பிரதிநிதியாக திரு.பாலசுப்பிரமணியத்திற்கு செனட்டர் பதவி வழங்கியிருப்பது அரசியல் ரீதியில் …

0 566

புந்தோங்,ஜூன்19: என் மீதான விமர்சனங்கள் குறித்து எத்தகைய கவலையும் கொள்ளாமல் மக்களுக்கான எனது சேவை தொடர்ந்துக் கொண்டிருப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் உதவி நாடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் தேவைகளை சிறப்பாக செய்திட தனது சேவை மையமும் அதன் பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தனர் த்தார். முன்னதாக பேராக் மாநில இந்திய பாடகர் இயக்கத்திற்கு வெ.1000,புந்தோங் தேசியப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு …

0 561

பெண்களுக்கு யாரும் உரிமையை கொடுக்க வேண்டாம் – பறிக்காமல் இருந்தாலே போதும் மணிமாறன் பேச்சு!! (சிவாலெனின்) சுங்கை சிப்புட்,மார்ச்12:   நம்மை நம் கண்கள் வழிநடத்துவது போல் இந்த உலகை பெண்கள் தான் வழிநடத்துகிறார்கள்.பெண்களின் பங்களிப்பும் செயல்பாடும் இல்லாமல் போனால் இந்த உலகம் இருண்டுதான் போகும் என்பதை நினைவுறுத்திய ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி செயலாளார் கி.மணிமாறன் பெண்கள் இல்லாமல் இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது என்றார். உயிருக்குள் உயிரை வைத்து உலகின் மனித …

0 602

தாயின் கருவறை உலகிற்கு நம்மை கொடுத்தது – தமிழ்ப்பள்ளியின் வகுப்பறை உலகத்தையே நமக்கு கொடுத்தது!! சிலிம் ரீவர்,பிப்22:ஒவ்வொரு மனிதனின் முகவரியாகவும் அவன் சார்ந்த இனத்தின் உயிராகவும் விளங்கிடும் தாய்மொழியை ஒவ்வொருவரும் போற்றி மதித்திடல் வேண்டும்.தாய்மொழி என்பது இடையில் வந்ததில்லை.அஃது தாயின் கருவறையில் உயிர்கொண்ட உன்னத மொழி.தாய்மொழி இல்லா மனிதன் தரணியில் வாழ்வதற்கு தகுதியற்றவன் ஆகிறான். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு துரோலாக் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் ஊடகவியலாளர் சிவாலெனின் இவ்வாறு கூறினார்.உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக விளங்கிடும் …

0 587

தாய் மொழி பேசாத இனம் தரணியில் மடிந்து போகும் – சிவாலெனின்!! சுங்கை,பிப்22: உலகில் எந்தவொரு இனம் அதன் தாய் மொழியை பேச மறுக்கிறது அல்லது பேச தவறுகிறது அந்த இனம் இந்த தரணியில் மடிந்து போகும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.மொழி அழிந்தால் இனம் அழியும்.ஒரு இனத்தின் அடையாளமும் அதன் உயிர் வேரும் தாய் மொழிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என ஊடகவியலாளர் சிவாலெனின் நினைவுறுத்தினார். உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு சுங்கை தோட்டத் …

0 572